முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய…

0

கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசையானது காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.

சகோதரர் சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2) https://bit.ly/3U4gDL5

முந்தைய செய்திமூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான அன்புச்சகோதரர் சண்முகம் அவர்கள் மறைவெய்திய…
அடுத்த செய்திபெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி…