வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

132

04-09-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திட்டமிடலுடன் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ்வணக்க நிகழ்வு