வேளச்சேரி தொகுதி தாய்த்தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது

99

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக (11.09.2022) வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் தாய் தமிழ் வழி வழிபாடு செய்யப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.