வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு

54

🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி* 🇰🇬🇰🇬
*வீரத்தமிழர் முண்ணனி *
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை அறிவித்தபடி கோயில்களில் தமிழில் வழிபாடு உறுதிசெய்யும் விதமாக  (04/09/2022) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் முதல்கட்டமாக திருவான்மியூர் மருந்திஸ்வரர் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது.
பதிவிடுபவர்:
தே.பாஸ்கர்(வேளச்சேரி தகவல் தொழில்நுட்ப செயளாலர்)