வெள்ளிமலை ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

13

கல்வராயன் மலை ஒன்றியம். வெள்ளிமலை பேருந்து நிலையத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள்ஜெகதீஷ் பாண்டியன்.ரஜியாமாபாபு.ஆகியோர் புலிக்கொடி ஏற்றப்பட்டது..சிறப்பு உரை நிகழ்த்தினார்கள் மேற்கண்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் ராச.அம்மையப்பன் சின்னண்ணன் காசி மன்னன் வேல்முருகன் மாரியப்பன் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பு.மா.துரைராஜ்ஆல்பர்ட் சிராபாபு.மணிகண்டன்.பாபு.நிகழ்வு முன்னெடுப்பு.முருகன்.சரவணன் ரவி. ரஜினி.மணி.சத்யராஜ். ஆகியோர்.கலந்து கொண்டார்கள்.

 

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மின் கம்பம் சரி செய்ய வேண்டி புகார் மனு கொடுத்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்