மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கரூர்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்கரூர் மாவட்டம் வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் – கரூர் மாவட்டம் செப்டம்பர் 12, 2022 279 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.