விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

16

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி விழுப்புரம் நகரபகுதி சாலாமேடு 36வது சிறகத்தில் நகரசெயலாளர் தீ.இளையராஜா முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இதில் புதியதொரு தேசம் செய்வோம் மற்றும் வேல்வீச்சு இதழ்கள் இடம்பெற்றது
தொகுதி பொறுப்பாளர்கள் ,மற்றும் சத்தியநாராயணன்,பெருமாள் ,பாலமுருகன்,பன்னீர்செல்வம்,நிவாஸ்,ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்
செய்தி தகவல் க.பெருமாள் 9345058088