ரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை

14

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை சார்பாக 2500 பணவிதைகள் சேகரிக்கப்பட்டது
மழலை பாசறை கிளை செயலாளர் :
தே. ஆதிநாராயணன் மற்றும் வெ. ஆதேஷ்

ரிஷிவந்தியம் தொகுதி
துணைத்தலைவர் கரடி க. கண்ணன்
+916369724890

 

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திமதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அக்காள் செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு