மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்

31

═══════════════════
நாம் தமிழர் கட்சி மதுரை || கிழக்கு சட்டமன்ற தொகுதி
═══════════════════
கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்
═══════════════════
நாள் : 13.08.2022 சனிக்கிழமை

நேரம்:- மாலை 6.00மணி

நிகழ்வு:-
கொள்கைவிளக்க பொதுக்கூடடம்

இடம்:- ஒத்தக்கடை நரசிங்கம் பேருந்துநிலையம்

══════════════════
தலைமை

வெற்றிக்குமரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்.

முன்னிலை

சிவானந்தம்
மதுரை பாராளுமன்றத் தொகுதி செயலாளர்

சிறப்பு அழைப்பாளர்

ஹூமாயுன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர்

அருண் ஜெயசீலன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

════════════════
ஒருங்கிணைப்பு

1. ப.ஜவகர்
மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர்
செல் :- 79045 29800

2. மு.இரத்தினவேல்பாண்டியன்
தொகுதி செயலாளர்
செல் :- 98941 88124

3. மதுரை கிழக்கு களப்பணி குழு

═════════════════
இந்நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சாரால் மற்றும் பாண்டியம்மாள் அவர்களும் மாநில தொழிலாளர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இருளாண்டி அவர்களும் உரையாற்றினர். மேலும் இந்நிகழ்வில் மதுரை பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் , மதுரை கிழக்கு தொகுதியை சார்ந்த உறவுகள் மற்றும் ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்கள் மொதுமக்களும் கலந்து கொண்டனர்..
═══════════════════

செய்தி வெளியிடுவோர்:-
அ. திருப்பதி
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
செல் :- 6374621350

 

முந்தைய செய்திவாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்