போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

18

*பனை விதை நடும் விழா*

நாம் தமிழர் கட்சி போடி தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 04.09.22* காலை 6.00 மணி முதல் போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள குளத்தில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
இதில் போடி சட்டமன்ற தொகுதி அனைத்து உறவுகளும்
அனைத்து நிலை பொறுப்பாளர்களும்
கலந்து கொண்டனர்

நன்றி
விக்னேஷ்
7449212136
தகவல் தொழில்நுட்ப பாசறை
போடி சட்டமன்ற தொகுதி….