பெரியகுளம் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

64

பெரியகுளம் தொகுதி சார்பில் அன்னஞ்சி விலக்கு பகுதியில்
11.09.2022 காலை 09.00 மணிக்கு
மகாகவி பாரதியார் மற்றும் அல்லிநகரத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் வீரவணக்கம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய்த் தமிழ் வழிபாடு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு