புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

66
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் அரசியலில் பயிலரங்கம் நிகழ்வு மாற்றும் மாற்று கட்சியில் இருந்து புதிய நபர்கள் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.தனசேகரன், திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் இரா.பிரபு முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஐயா.காவூதீன்,விராலிமலை தொகுதி செயலாளர் பிச்சைரெத்தினம், மற்றும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர்கள், நகர,ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்