பாபநாசம் சட்டமன்ற தொகுதி தாய்தமிழில் வழிபாடு

6

தமிழர் கோவில்களில், #தாய்த்தமிழில்_வழிபாடு
தஞ்சாவூர் புண்னைநல்லூர்மாரியம்மன்கோவில் தாய்த்தமிழில் வழிபாடு
தமிழ் மீட்சிப் பாசறை | வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஜெகதீஷ் மாநில மாவட்ட தொகுதி பாசறை நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உடன்இருந்தனர் தொகுதி செயலாளர் ரஜீஷ்குமார் துணைத்தலைவர் மணிகண்டன் பாசறை பொறுப்பாளர்கள் ஜெகன் அஷ்ரப்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
வீரத்தமிழர் முன்னணி
செய்தித்தொடர்பாளர் ஆனந்த்