பாபநாசம் சட்டமன்ற தொகுதி இலவச மருத்துவ முகாம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வு

45

பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற *கலை* நினைவு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

பெண்களுக்கான மருத்துவ உதவி, ரத்த அழுத்த குறைபாடு,ஆண் பெண் இருபாலர் கண் பார்வை, குறைபாடு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மற்றும் உறவுகள் குருதி இலவசமாக வழங்கினர்கள்.
தொடர்ந்து, நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நடந்தது.
இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முன்னெடுப்பு

தொகுதி துணை தலைவர்
மணிகண்டன்

தலைமை

தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ப.ரஜீஷ்குமார்,
மாவட்ட பொறுப்பாளர்
மகேந்திரன்,தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் #க_ஜெகன், கையூட்டு பாசறை செயலாளர்#பிரபு, தொகுதி மாணவர் பாசறை செயலாளர் அன்பு மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத்தொகுதி புகழ் வணக்க நிகழ்வு.
அடுத்த செய்திஏற்காடு தொகுதி உலக பழங்குடியினப்பொதுக்கூட்டம்