பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தமிழ்வழி வழிபாடு

17

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் லில் தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது. தொகுதி செயலாளர் ரஜீஸ்குமார் தலைமை தாங்கினார்
மாநில ஒருங்கிணைப்பாளர் கிருட்டிண குமார்
சிறப்பு அழைப்பார்கள் கலந்துகொண்டார்
தொகுதி துணைத் தலைவர் உக்கடை மணிகண்டன் முன்னெடுத்தார் வீரத் தமிழர் முன்னணி தொகுதி செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டணர்