பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

46

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பாலேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எலத்தகிரி கிராமத்தில் செங்கொடி நினைவு கொடிக்கம்பம்  ஏற்றப்பட்டது இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் கரு.பிரபாகரன் ,கிழக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் அவர்கள்  கலந்துகொண்டனர் நிகழ்விற்கு தலைமை  தொகுதி தலைவர் க.பிரகாஷ் அவர்களும் நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை தமிழ்திரு.மரியாடெனிஸ் அவர்களும் பொருளாதாரம் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை தொகுதி பொருளாளர் அப்துல்ரஹ்மான் அவர்களும் செய்து கொடுத்தார் மேலும் நிகழ்வில் தொகுதி துணைசெயலாளர் பெரு.குமார் ,பெ.மணி,ரா.பாண்டியன் வள்ளுவர்புரம், ர.இர்பான்,ர.திருப்பதி,பெ.முருகேசன், ரவி பெலவர்த்தி,வெங்கடேசன்,கோ.திருமூர்த்தி,மோ.நரேஷ்குமார் ,ஜோ.மார்க்ஸ் ரஞ்சித்குமார்,மு.முரளி,க.சக்திவேல்,ம.சேவியர்,வெ.நேதாஜிராவ்,சங்கர்,முருகன்,சிரஞ்சீவி,பூவரசன்,மதன்,சக்திகுமார்,லிங்கமூர்த்தி,பி.ஓவியா,காவேரி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் மு.ராஜ்குமார் ஆகியோர்  கலந்துகொண்டனர்.