நத்தம் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா

57

21/08/2022 ஞாயிறு கிழமை காலை 10.00 மணிஅளவில் நத்தம் சட்டமன்ற தொகுதி, சாணார்பட்டி ஒன்றியம், அண்ணா நகர், வேலாம்பட்டி, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் தொகுதி சார்பில் நாம்தமிழர்கட்சி புலிக்கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. நத்தம் சட்டமன்ற தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், தாய்த்தமிழ் உறவுகள்
அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செய்தி வெளியீடு

*சி.பாலமுருகன்*
தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011