நத்தம் தொகுதி ஆயிரம் பனைவிதை திருவிழா

10

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் ஊராட்சி மற்றும் வீரசின்னம்பட்டியில் 09.08.2022 செவ்வாய் கிழமையன்று ஆயிரம் பனைவிதை திருவிழாவின் ஒரு பகுதியாக தொகுதி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்த பனை விதை நடவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
நத்தம் தொகுதி செய்திதொடர்பாளர்
9176854011

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி ஆயிரம் பனை விதை திருவிழா