தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி ஆடித்திருவிழா

5

தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக

சங்கரன்கோவில் முப்பாத்தாள் ஆவுடைக்கோமதி திருக்கோவில்விழாவான ஆடித்தபசுதிருவிழா அன்று

வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக

தென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட செயலாளர் திரு . கணேஷ் குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில்

வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முருகேசன் தலைமையில்

ஆடித்தவப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது .

பாண்டியராஜ் தொகுதி துணைத் தலைவர் தொடர்பு எண் – 87609 24190