துறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு

15

தமிழர் கோவில்களில்,தமிழில் வழிபாடு!
நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக ( 03/09/2022) சனிக்கிழமை காலை 11 மணியளவில் துறையூர் சிவன் ( நந்திகேஸ்வரர்) ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.