திருவெண்ணெய்நல்லூர் கபசுர குடிநீர் வழங்குதல்

9

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் ஊராட்சியில் 01.07.2021 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை சார்ந்த உறவுகள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
தொகுதி இணைச்செயலாளர்
ஜெ.சபரிநாதன்