திருவரங்கம் தொகுதி தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்

31

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 28/08/2022 (ஞாயிற்றுகிழமை) அன்று மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தில் தாயனூரில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021

 

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு