திருவரங்கம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

24

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் பகுதி மற்றும் திருவாணைக்காவல் பகுதிகள் இணைந்து நடத்திய தன் இன்னுயிரை ஈந்து, எழுவர் உயிரை காத்த தழல் ஈகி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருவரங்கத்தில் சோதனைச்சாவடி கொடிக்கம்பம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021