திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

33

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விளாச்சேரியில் இன்று 06-07-2022 அன்னை தமிழை செம்மொழியாக முதன்முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் ஐயா *பரிதிமாற் கலைஞர்* அவர்களின் 153வது பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது