(11.09.2022) திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்-புகழ்வணக்கம், வீரமிகு பாட்டனார் சுந்தரலிங்கனார், சமூகநீதி்ப் போராளி ஐயா இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் கொரட்டியிலும் மற்றும் பனை விதை நடும் நிகழ்வு எலவம்பட்டி ஊராட்சி சல்ரப்பட்டியில் முன்னெடுக்கப்பட்டது.