அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கங்கள்,
03.09.22 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருச்சி வண்ணாரப்பேட்டை அருகில் உள்ள நமது கட்சியின் கொடிக் கம்பத்தின் கீழ் நமது வீரப் பெரும் பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்த தினத்தை முன்னிட்டும், தமிழ் தேசியப் போராளி பொன்பரப்பி ஐயா தமிழரசன் அவர்களின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டும், கல்வி உரிமைக்காக தன்னுயிரை ஈகம் செய்த தங்கை அனிதாவின் 5வது நினைவு தினத்தை முன்னிட்டும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ரெ .மாதேஸ்வரன்
(7620748768)