அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கங்கள்,
30.08.22 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருச்சி வண்ணாரப்பேட்டை அருகில் உள்ள நமது கட்சியின் கொடிக் கம்பத்தின் கீழ் தன் உயிரை ஈகம் செய்து 7 தமிழர் விடுதலைக்கு தன்னையே மாய்த்துக் கொண்டு போராடிய எங்கள் தங்கை செங்கொடிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ரெ .மாதேஸ்வரன்
(7620748768)