திருச்சி கிழக்குத்தொகுதி புகழ் வணக்க நிகழ்வு.

23

திருச்சி கிழக்கு சட்ட மன்றத் தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகிலுள்ள நாம் தமிழர் கட்சியின் பழைய கொடிகம்பத்தில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் வீர வணக்கம் நிகழ்வு 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.