தளி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

72

18/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

 

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் சந்திப்பு
அடுத்த செய்திசமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்