தளி தொகுதி காவேரி மைந்தன் விக்னேசுக்கு வீரவணக்க நிகழ்வு

44

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரத்தில் காவேரி மைந்தன் தம்பி விக்னேஷுக்கு மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தளி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.