தங்கை ஸ்ரீமதி நினைவு மரம் நடுதல்

3

கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாக சீர்கேட்டால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீமதியின் பெற்றொர் விருப்பத்திற்காக நினைவு மரக்கன்று 49வது வட்ட செயலாளர் திரு.த.பிரபாகரன் தலைமையில் அவ்வட்டத்தில் அப்பாசாமி தெருவில் நடப்பட்டது.

இப்படி
த.பிரபாகரன் (செயலாளர்-49வ)
பேச – 9884210052