ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

58

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு…. 🔥💪🏻

தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம், அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது…
இக்கலந்தாய்வில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளை பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது

 

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவேடசந்தூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்