சோழ மண்டலம் தமிழ்த்தேசிய போராளி ஐயா.தமிழ்முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு

44

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ்த்தேசிய போராளி ஐயா.தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு சோழ மண்டலம் சார்பில் மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை,ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் நிகழ்வு அரங்கேறியது…
செய்தி:-
தெ.தமிழ்செல்வன்.
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8709168823

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு புகழ் வணக்க நிகழ்வு