சோளிங்கர் தொகுதி சார்பில் தமிழில் வழிபாடு

36

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர்தொகுதி சார்பில் தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அன்பு அண்ணன் இருசன் அவர்களின் தலைமையில் 03/09/2022 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் பனப்பாக்கம் சன்னதி தெருவில் அமைந்துள்ள நம்முடைய பாட்டன் சிவபெருமான் கோவிலில் தமிழில் வழிபாடு நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் முத்துராமன் மற்றும் இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் அண்ணன் ச.சதீஷ்குமார் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தலைவர் பீட்டர் வெஸ்லி ஆகியோரும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இவன்
க.ராஜ்குமார்
தொகுதி செயலாளர்
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி
8940133491

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதூத்துக்குடி மத்திய மாவட்டம் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு