சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்கம்

35

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் ஆடி 18 வல்வில் ஓரி விழா அன்று, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தமிழ்ப்பெரும்பாட்டன் வல்வில் ஆதன் ஓரி மன்னர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி மகளிர் பாசறை இலவச கண் சிகிச்சை முகாம்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு