செய்யாறு தொகுதி செங்கொடி நினைவேந்தல் கூட்டம்

42

வெம்பாக்கம் ஒன்றியம் மேனல்லூர் கிராமத்தில் செங்கொடி நினைவேந்தல் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் செய்யாறு தொகுதி செயலாளர் கதிரவன், இ.செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜெய பாலாஜி, இளைஞர் பாசறை தலைவர் ராகவன் வெம்பாக்கம் ஒன்றியம் தலைவர் உலகநாதன், செயலாளர் கோபி, பொருளாளர் கலைவாணன், இ.செயலாளர் துளசி மற்றும் பார்த்தசாரதி ஆகியோருடன் மேனல்லூர் கிராம நாம் தமிழர் உறவுகள் ரஞ்சித் குமார் முகுந்தன் பெருமாள் வீரமணி கலந்துகொண்டனர்.