செங்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

50

04.09.2022 அன்று செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் புதிய பொறுப்பாளர்ளை நியமனம் செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் வளர்ச்சிக்கான துளித்திட்டத்தை வலுப்படுத்துதல் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்:6381906863