செங்கம் தொகுதி தமிழர் வீரக்கலை பயிற்சி முகாம்

28

தமிழர் வீரக்கலை பாசறை சார்பாக கின்னஸ் உலக சாதனைக்கான ஆசான் பயிற்சி முகாம் நாகர்கோயிலில் 20.08.2022 மற்றும் 21.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கம் தொகுதியின் வீரக்கலைப்பாசறை செயலாளர் கோபு மற்றும் வீரக்கலைப்பாசறை துணைச் செயலாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் செங்கம் தொகுதியின் சார்பாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863