சங்ககிரி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

7

கடந்த 3.8.2022 அன்று வெள்ளையனை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த நம் தமிழ் பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தொகுதியின் பொறுப்பாளர்களும் கட்சி உறவுகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இப்படிக்கு,
சு.ஜீவானந்தன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7010403844

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திகுமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா