கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

39

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று  கலந்தாய்வு நடைபெற்றது.  தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா கு.உமாமகேஸ்வரன் அவர்கள் உத்தரவின் படி தொகுதி பொறுப்பாளர் திரு. த.கணேசு அவர்கள் முன்னிலையில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் வாழ்த்துகள்
செய்தி வெளியீடு: கு.உமாமகேஸ்வரன் மாவட்ட தலைவர் 8668175770

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை