குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

75

11.9.2022 அன்று  குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் ,
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. பூங்குன்றம் அவர்கள் தலைமையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து
மாவட்ட ,தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்…

…… நன்றி……

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8825533452