கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி புதிய கிளை அமைத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

71

நாகை நாடாளுமன்ற செயலாளர் அப்பு(எ) அகஸ்டின் அற்புதராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் க.பழனிவேல், தொகுதி பொருளாளர் அருள்கண்ணன் தலைமையில் மற்றும் கீழ்வேளூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடியில் புதிய கிளை அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டது…
செய்தி:-
தெ.தமிழ் செல்வன்,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
பேச:-8709168823

 

முந்தைய செய்திதளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் கலந்தாய்வு
அடுத்த செய்திஓசூர் சட்டமன்றத் தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு