கிள்ளியூர் தொகுதி குமரி விடுதலை போராட்டத்தில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு

3

குமரி விடுதலை போராட்டத்தில் நெஞ்சில் குண்டுதாங்கி வீரமரணமடைந்த…
நம் எல்லை சாமிகளுக்கு கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தொடர்புக்கு :9443181930