கிருட்டிணகிரி தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவ வணக்க நிகழ்வு

21

கிருஷ்ணகிரி தலைமை அலுவலகத்தில் வீரதமிழச்சி செங்கொடி நினைவை

மூன்று தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை இழந்த வீர தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவை போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்படும்.

இடம் : நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமை அலுவலகம்,கிருட்டிணகிரி.