கிணத்துக்கடவு தொகுதி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

54

கடந்த 5ம் தேதி, செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாளன்று கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் பாலாஜி ,
சேக்அப்துல்லா,
இப்ராஹீம் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் வாழ்த்துக்கள் 🌺🌺🌺

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி தமிழ் கோவில்களில் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கோயிலில் தமிழ்வழி வழிபாடு