தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

155

க.எண்: 2023090415அ

நாள்: 09.09.2023

அறிவிப்பு:

சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் மு.பாஸ்கரன் 14542175828
காஞ்சிபுரம் மாவட்டம் ந.செந்தில் 01339268212
திண்டுக்கல் மாவட்டம் மு.இலட்சுமணன் 22433577126
அரியலூர் மாவட்டம் சு.இராதாகிருஷ்ணன் 12563053172
திருநெல்வேலி மாவட்டம் சே.மரிய சகாய கிறிஸ்டோபர் 26533103144
     
சேலம் தெற்கு தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.கார்த்தி 18459629330
சேலம் மேற்கு தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.தங்கதுரை 07429670590
சேலம் வடக்கு தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.பிரபு 11692892182
குமாரபாளையம் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.பூபதி 16126325656
இணைச் செயலாளர் சு.மகேந்திரன் 15142655989

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்