காஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு

8

11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.