காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு
124
10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.