பெரும்பாட்டி வீரமங்கை குயிலி அவர்களின் 242 வது நினைவு நாள் இன்று ஆகவே குயிலி அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தின் அடியில் வீரவணக்கமானது செலுத்தப்பட்டது. இந்நிகழ்வானது தொகுதி செயலாளர் காளியப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
தொகுதி பொருளாளர்
ர.பிரவின்குமார்
9976683326