ஓசூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு

31

நாம் தமிழர் கட்சி:
ஓசூர் சட்டமன்றத் தொகுதி
தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடி தன்னுயிர் ஈந்த..
வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி